பக்கா தமிழ் பெண்ணான இந்துஜா சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, விடாப்பிடியாக இருந்து தற்போது வளரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்.
26
'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா, பின்னர் 'மெர்குரி', 'பூமராங்', 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
36
தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தா
46
தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காக்கி, தனுஷுக்கு ஜோடியாக நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள இந்துஜா, தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து வருகிறார்.
56
சமூக வலைதளத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள அவர், அவ்வப்போது விதவிதமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
66
அந்த வகையில் தற்போது, சட்டை பட்டனை கழட்டிவிட்டு ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்த படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் இந்துஜா.