Divya bharathi photos : பளபளக்கும் தொடை அழகை ஒளிவு மறைவின்றி காட்டி... இளசுகளை ஏங்க வைத்த ‘பேச்சிலர்’ நடிகை

Ganesh A   | Asianet News
Published : Jan 12, 2022, 09:44 AM IST

ஜி.வி.பிரகாஷின் பேச்சிலர் பட ஹீரோயின் திவ்ய பாரதியின் புதிய ட்ரெண்டியான புகைப்படங்கள் இணையத்தில் தெறி ஹிட் ஆகி வருகின்றன.

PREV
17
Divya bharathi photos : பளபளக்கும் தொடை அழகை ஒளிவு மறைவின்றி காட்டி... இளசுகளை ஏங்க வைத்த ‘பேச்சிலர்’ நடிகை

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேச்சிலர்.

27

கடந்த டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியான பேச்சிலர் திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

37

இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளவர் திவ்ய பாரதி (Divya Bharathi). மாடல் அழகியான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

47

பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ள நடிகை திவ்ய பாரதிக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

57

அடுத்ததாக ’மதில்மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார் திவ்ய பாரதி (Divya Bharathi). இப்படத்தை வெப்பம் பட இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்குகிறார்.

67

இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ்வுக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

77

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை திவ்ய பாரதி, குட்டை டவுசர் அணிந்தபடி தொடை அழகை காட்டி, கிளாமராக போஸ் கொடுத்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories