பிரிட்டன் நாட்டில் பிறந்து தற்பொழுது இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் எமி ஜாக்சன், இவர் பிரிட்டன் நாட்டில் 1992ம் ஆண்டு பிறந்தவர்.
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2010ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான "மதராசபட்டினம்" என்ற திரைப்படத்தில் துரையம்மாவாக தோன்றி அசத்தினார். இது தான் இவர் நடித்த முதல் திரைப்படம்.
35
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், விக்ரம், தனுஷ், உள்ளிட்ட பல நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
45
தமிழ் மொழி மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.
55
இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்த எமி ஜாக்சன், தற்பொழுது பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் (Mission) அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.