Divya Bharti hot : படு கவர்ச்சியான ஊதா நிற பிகினி உடை அணிந்து கடலில் குளியல் போடும் போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார் திவ்ய பாரதி.
இந்திய திரைப்பிரபலங்களில் சொர்க்க பூமியாக மாறி உள்ளது மாலத்தீவு. பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான பிரபலங்களின் பேவரைட் சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது மாலத்தீவு.
29
எழில்கொஞ்சும் அந்த நாட்டிற்கு நடிகர், நடிகைகள் அதிக அளவில் செல்வதற்கு முக்கிய காரணாம் அந்நாட்டு அரசு கொடுக்கும் சலுகைகள் தான். மாலத்தீவில் சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில், அந்நாட்டு அரசு பிரபலங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி கவர்ந்து வருகிறது.
39
குறிப்பாக நடிகர், நடிகைகளை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகளவில் பின் தொடர்வார்கள் என்பதால் பாலோவர்கள் எண்ணிக்கையை பொறுத்து அங்கு செல்லும் நடிகர், நடிகைகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
49
சமீப காலமாக கோலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் மாலத்தீவு நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் புது வரவாக பேச்சிலர் பட நடிகை திவ்ய பாரதி, மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
59
அங்கு சென்றதும் நடிகைகள் கவர்ச்சி ரூட்டுக்கு மாறுவது வழக்கம், அதே விஷயத்தை தான் நடிகை திவ்ய பாரதியும் பாலோ பண்ணினார். கடந்த வாரம் சோசியல் மீடியாவில் டிரெண்டிங்காக இருந்தது திவ்ய பாரதியின் மாலத்தீவு போட்டோஸ் தான்.
69
மாலத்தீவில் 5 நாட்கள் தங்கி இருந்த திவ்ய பாரதி, சுற்றுலாவை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி விட்டாலும், அங்கு எடுத்த புகைப்படங்களை தினந்தோறும் பதிவிட்டு வருகிறார்.
79
அந்த வகையில் படு கவர்ச்சியான ஊதா நிற பிகினி உடை அணிந்து கடலில் குளியல் போடும் போது எடுத்த புகைப்படங்களை தற்போது பதிவிட்டு உள்ளார் திவ்ய பாரதி.
89
இதைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருவதோடு மட்டுமில்லாமல் மேலும் சில போட்டோக்களை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.