என்ன ட்ரெஸ் இது.. டூ மச் ஹாட்.. கிறங்கடிக்கும் கங்குவா நடிகை.. திஷா படானியின் நியூ கிளிக்ஸ்..

Published : Nov 20, 2023, 03:30 PM ISTUpdated : Nov 20, 2023, 03:57 PM IST

நடிகை திஷா படானி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

PREV
18
என்ன ட்ரெஸ் இது..  டூ மச் ஹாட்.. கிறங்கடிக்கும் கங்குவா நடிகை.. திஷா படானியின் நியூ கிளிக்ஸ்..

2015-ம் ஆண்டு வெளியான லோஃபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் திஷா படானி. எனினும் இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. 

28

அதன்பின்னர் 2016-ம் ஆண்டு தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ் தோனி அண்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானர். அதில் தோனியின் காதலியாக நடித்திருப்பார், இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
 

38

இதை தொடர்ந்து திஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. குங் ஃபு யோகா, பாஹி 2. பரத், மலங், பாஹி 3, ஏக் வில்லன் ரிட்டன்ஸ், ராதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

48
Disha Patani

தற்போது யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து முடித்துள்ள அவர், சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இது தான் அவருக்கு தமிழில் முதல் படம்.

58

மேலும் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள கல்வி 2898 ஏடி படத்திலும் திஷா படானி நடித்து வருகிறார்.

68

இப்படி மிகவும் எதிர்பார்க்கப்படும் கல்வி, 2898 ஏடி, கங்குவா போன்ற பிரம்மாண்ட படங்களில் நடிப்பதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

விசித்ரா உடன் நடிக்க மாட்டேன் என்று ரகளை செய்த கவுண்டமணி.. அதுவும் இந்த காரணத்திற்காக..? என்னன்னு பாருங்க..
 

78
Disha Patani

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக பிகினி உடைகள், அதிக கவர்ச்சியாக உடைகளை அணிந்து ஹாட் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

 

88
Disha Patani

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.. 

Read more Photos on
click me!

Recommended Stories