நடிகை அனுபமா பரமேஸ்வரன், கலக்கலான கிளாமர் உடையில்... கவர்ச்சி பொங்க வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் வெளியாகி, நடிகை சாய் பல்லவிக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த 'பிரேமம்' படத்தின் மூலம், மூன்று கதாநாயகியாக ஒருவராக அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.
25
தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் படு பிஸியான நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கும் இவர் அவ்வப்போது, கவர்ச்சி அட்ராசிட்டி செய்யும் ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டு, ரசிகர்கள் பிபியை ரெய்ஸ் ஆக்கி வருகிறார்.
அந்த வகையில்... தன்னுடைய சுருட்டை முடி அழகில், ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சியை புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
45
இவர் தமிழில் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே... எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத காரணத்தால் கடந்த வருடம் முழுவதும், தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால் தற்போது தமிழில் சிரன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும் முன்பை விட... மளமளவென உடல் எடையை குறைத்து. கவர்ச்சி ததும்பும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.