அந்த வகையில் இந்த வாரம், கதிரவன், அசீம், தனலட்சுமி ஆகியோர் ஓரளவுக்கு நிறைய வாக்குகளை பெற்று, அடுத்தடுத்த நிலையில் சேப் சோனில் உள்ளதாக கூறப்பட்டது. ராம், மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், ஆகியோர் சமமான நிலையில் வாக்குகளை பெற்றுள்ளதாகவும், சில வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளதால், இவர்கள் நால்வரில் யார் வெளியேறுவார் என்பது புரியாத புதிராக இருந்தது.