பிரபல நடிகருக்காக கதை எழுதி, இயக்க, தயாரான விவேக்..! கடைசி வரை கானல் நீராகவே கரைந்து போன ஆசை!
First Published | Apr 18, 2021, 7:31 PM ISTகாமெடி நடிகர் விவேக்கின், மரணத்திற்கு பின் அவரை பற்றி பலருக்கும் தெரிந்திடாத சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில், சினிமாவில் நடிக்க வந்த காலத்திலேயே... படம் இயக்க தயாரான விவேக், பிரபல முன்னணி ஹீரோ ஒருவருக்கு கதையும் எழுதியுள்ளார் என்கிற தகவல் பிரபல சமூக வலைத்தளம் மூலம் வெளியாகியுள்ளது.