'மூக்குத்தி அம்மன்' நயன்தாராவுக்கே டஃப் கொடுத்த விஜய் டிவி கண்ணம்மா..! வேற லெவல் போங்க..
'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான கருப்பு அழகி ரோஷினி, மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு, நயன்தாராவுக்கே டஃப் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் இதோ...