'வாய் விட்டு சிரித்தால்' நோய் விட்டு போகும், என்கிற பழமொழிக்கு ஏற்ப, ரசிகர்களை சிக்க வைத்தது மட்டும் இன்றி, சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தனக்கென தனி ஸ்டைல் வகுத்து, இவர் காமெடி செய்த காமெடி காட்சிகளில் அசத்திய இவரது காமெடிக்கு ஈடு இணையே இல்லை.

மேலும், சமூக கருத்துக்களை காமெடி மூலம் சொன்னது மட்டும் இன்று, செயல் படுத்தியும் காட்டினார். தன்னுடைய அம்மா பெயரில், பல்லாயிரம் குழந்தைகளுக்கு படிப்பு செலவு செய்துள்ளார். தன் கண் முன்னே யார் கலங்கி நின்றாலும், உடனடியாக தன்னால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்து சந்தோஷப்படுத்துவார்.

காமெடி நடிகர் விவேக் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட விரைவில் உடல் நலம் பெற்று திரும்பி வருவார் என்றே ரசிகர்கள் முதல் பலரும் நினைத்தனர்.

ஆனால் அனைவருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது, சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்த சம்பவம். இழந்து இறப்பு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம்.

எனவே, பிரதமர் மோடி முதல், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் தற்போது அனைவரும் விவேக்குக்கு, நேரிலும், சமூக வலைத்தளம் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் இதுவரை யாரும் பார்த்திடாத நடிகர் விவேக்கின் பழைய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விவேக் சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கு முன்னர் மதுரையில் அவர் டெலிபோன் ஆப்பரேட்டர் பயிற்சி வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நிலையில் பயிற்சி முடித்தவுடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ள்து.

கடந்த 1983 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருக்கும் விவேக்கின் 'மனதில் உறுதி வேண்டும்' திரைப்படத்தில் இருப்பது போலவே உள்ளது. அந்த அரிய புகைப்படம் இது தான்.