சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்... அஜித்துடன் சைக்ளிங்... அதிகம் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
First Published | Jul 23, 2020, 12:38 PM ISTநடிகர் சூர்யா இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் இவருடைய ரசிகர்கள், சில காமன் டிபி ஒன்றை உருவாக்கி, அதனை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களையும் சூர்யாவிற்கு தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரசிகர்கள் அதிகம் பார்த்திடாத சில அரிய புகைப்படங்களை பார்க்கலாம் வாங்க...