நடிகர் சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு ரசிகர்கள் மனதை தன்னுடைய காமெடி பேச்சின் மூலம் கவர்த்திழுத்தாரோ, அதே போல் 'வாயாடி பெத்த புள்ள' என்கிற ஒரே பாடலின் மூலம், ஒட்டு மொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா. பொதுவாகவே குழந்தைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் அவர்கள் செய்யும் சிறு சிறு... செய்கைகளும் அவ்வளவு அழகு... இதை சொல்ல வார்த்தையே இல்லை... நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் புகைப்படங்கள் இதோ...