50 வயசுலயும் இவ்ளோ அழகா இருக்க இதுதான் காரணமா? அருண் விஜய்யின் அக்கா அனிதா சொன்ன சீக்ரெட்..

Published : Sep 26, 2023, 02:10 PM IST

விஜயகுமாரின் குடும்பத்தில் அனைவருமே படங்களில் நடித்த நிலையில், திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 

PREV
15
50 வயசுலயும் இவ்ளோ அழகா இருக்க இதுதான் காரணமா? அருண் விஜய்யின் அக்கா அனிதா சொன்ன சீக்ரெட்..
Doctor Anitha Vijayakumar

பிரபல நடிகர் விஜயகுமாருக்கு 2 மனைவிகள். அவரின் முதல் மனைவியான முத்துக்கண்ணுவுக்கு பிறந்தவர்கள் தான் கவிதா விஜயகுமார், அனிதா விஜயகுமார், அருண் விஜய். இவர்களில் கவிதா விஜயகுமார், சர்தகுமாரின் கூலி படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அருண் விஜய்யும் பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், தற்போது வில்லன் கேரக்டரிலும் மாஸ் காட்டி வருகிறார்.

25

விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை 1976-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு பிறந்தவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி ஆகியோர். இவர்கள் மூவரும் படங்களில் நடித்துள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

கல்யாண கலை வந்துருச்சோ.. மஞ்சள் நிற சேலையில் தங்க சிலை போல் மின்னும் பூஜா ஹெக்டே.. நியூ கிளிக்ஸ்!
 

35

ஆனால் விஜயகுமாரின் குடும்பத்தில் அனைவருமே படங்களில் நடித்த நிலையில், திரையில் நடிக்காத ஒரே மகள் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். 1973-ம் ஆண்டு பிறந்த அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார். கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்ட அனிதா வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். 

45
Anitha VIjayakumar.

இந்த நிலையில் 50 நாள் பயணமாக இந்தியா வந்திருந்த அனிதா விஜயகுமார், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிட்டு வந்தார். மேலும் சென்னையில் புதிய ஒன்றையும் வாங்கினார். தனது தாய் தந்தை, தங்கைகளான ப்ரீத்தா, ஸ்ரீ தேவி, தனது தம்பி விஜயகுமார் மற்றும் நண்பர்களுடன் இருந்த புகைப்படங்களை அவ்வபோது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

அஜித் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்க.. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் சொன்ன பதில் என்ன தெரியுமா?

55
Arun vijay sister anitha

அனிதா சமீபத்தில் தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களும் வைரலனாது. இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆரோக்கியத்திற்கு ஏற்ற ரெசிபிகளை அனிதா விஜயகுமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் ஜூஸ் என்ற ரெசிபியை ஷேர் செய்துள்ளார். ஆப்பிள், மாதுளை, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து அதில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சேர்த்த காலையில் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும் ஜூஸ் ரெடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

click me!

Recommended Stories