சட்டை மட்டும் அணிந்து கிளாமரில் கலங்கடிக்கும் ஆத்மீகா

First Published Aug 9, 2022, 8:29 PM IST

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார் ஆத்மீகா.

Aathmika

இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி நாயக்கனாக அறிமுகமான மீசையை முறுக்கு படத்தில் நிலாவாக தமிழ் துறை உலகிற்கு என்ட்ரி கொடுத்தார் ஆத்மீகா. இந்த படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார்.

Aathmika

 2018 ஆம் ஆண்டு காட்டேரி படத்தில் ஓவியாக்கு பதிலாக நடித்த ஆத்மீகா, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்த கண்ணை நம்பாதே படத்தில் தோன்றியிருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...கார்த்தியின் விருமன் டைட்டில் பாடலுக்கு இசையமைத்த இளையராஜா!

Aathmika

பின்னர் கடந்த 2020ல் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கிய  கோடியில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்தி நரேன் இயக்கி வரும் நரகாசுரன் படத்தில் அவ்வப்போது தோன்றி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...ஆறு வாரங்களில் 4 கிலோ எடையை குறைத்த ஜெனிலியா...கடின பயணத்தை வெளியிட்ட நாயகி!

Aathmika

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார் ஆத்மீகா.  அந்த வகைகளில் தற்போது சட்டை மட்டும் அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் வைரல் ஆகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...வெளியானது விக்ரம் கோப்ரா நியூ ரிலீஸ் டேட்..எப்ப வெளியீடு தெரியுமா?

Aathmika

கருப்பு நிற முழுக்கை சட்டையில் மேல்பட்டனை அவிழ்த்துவிட்டு அவர் கொடுக்கும் போஸ் ரசிகர்களின் மனதை அள்ளி வருகிறது.

Aathmika

முதல் பட்டனை அவிழ்த்து விட்டு தொடை தெரிய சாய்ந்தும், நிமிர்ந்தும் அவர் கொடுத்துள்ள ஒவ்வொரு  போஸ்களும் இவரின் பாலோவர்ஸை குதூகலப்படுத்தி வருகிறது.

click me!