ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு சார்பாக மிகச்சிறந்த படங்கள், கலைஞர்களையும் கௌரிவிக்கும் விதமாக சிறப்பு விருதுகளையும் வழங்கி வருகிறது. இன்று 68 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி புது தில்லியில் நடைபெற்ற வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.
முன்னதாக மொத்தம் 305 பிராந்தி மொழி படங்கள், 150 படங்கள் திரைப்படம் இல்லாத பிரிவுகளில் போட்டியிட்டன. இவற்றில் 10 விருதுகளை தமிழ் சினிமாவிற்கு கடந்த ஜூலையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி...
சிறந்த திரைப்படம் -
*சிறந்த நடிகர் (சூர்யா)
*சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி)
*சிறந்த பின்னணி இசை (ஜீவி பிரகாஷ் குமார்)
* சிறந்த திரைக்கதை (ஷாலினி உஷா நாயர், சுதா கங்கோரா)
34
sivaranjiniyum innum sila pengalum
சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் :
*சிறந்த துணை நடிகை (லட்சுமி பிரியா சந்திரமௌலி)
*சிறந்த தமிழ் திரைப்படம் சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்
*சிறந்த படத்தொகுப்பு (ஸ்ரீகர் பிரசாத்) சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்.