இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தால் நேற்று பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 880 புள்ளிகளும், நிஃப்டி 265 புள்ளிகளும் சரிந்தன. இந்த சரிவில் சோனாட்டா மென்பொருள் பங்குகள் கிட்டத்தட்ட 7% வீழ்ச்சியடைந்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.