இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது.
24
எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.
34
நேற்றைய நிலவரத்தின்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 160 குறைந்து சவரனுக்கு ரூ. 45,200க்கும், 22 கேரட் ஆபரணத்தத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைந்து ரூ.5,650க்கும் விற்பனை செய்யப்பட்டது.
44
இன்றைய நிலவரப்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 குறைந்து 5,625க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கம் சவரனுக்கு 200 குறைந்து 45,000 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.