10 லட்சம் ரூபாய் காப்பீடு
பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு 3 நாட்கள் முன்பும், டிஸ்சார்ஜ் ஆன 15 நாட்கள் வரையிலும் அனைத்து மருத்துவச் செலவுகளும், அதாவது பரிசோதனைகள், மருந்துகள் போன்றவை காப்பீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.