கடன்களுக்கு விண்ணப்பிப்பவர்கள்
ஒரு முக்கிய படியாக, கடன் நிராகரிப்புக்குப் பின்னால் உள்ள குறிப்பிட்ட காரணங்களை கடன் வழங்குபவர்கள் இப்போது வெளியிட வேண்டும். ஒரு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் - குறைந்த கடன் மதிப்பெண், அதிக கடன்கள் அல்லது வேறு ஏதேனும் காரணியா என்பது குறித்து விண்ணப்பதாரருக்கு தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும். இது என்ன தவறு நடந்தது என்பதையும், எதிர்காலக் கடன்களுக்கான தகுதியை மேம்படுத்த அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதையும் தனிநபர்கள் புரிந்துகொள்ள உதவும்.