இந்நிலையில், ஆயிஷாவின் முன்னாள் காதலன் தேவ் என்பவர் அவரைப் பற்றிய பல ஷாக்கிங் தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : “ஆயிஷாவுக்கு 16, 17 வயது இருக்கும்போதே அவரது வீட்டில் அவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டனர். இதையடுத்து 18 வயதில் அவங்களுக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. அதன்பின்னர் தான் கேரளாவில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தார் ஆயிஷா.