பாட்டு போட்டு கொடுக்காமல் டிமிக்கி கொடுத்த யுவன் சங்கர் ராஜாவை கடத்திய பிரபல நடிகர்

By Ganesh A  |  First Published Aug 10, 2022, 7:35 AM IST

Yuvan Shankar Raja : யுவன் கைவசம் கார்த்தியின் விருமன், விஷாலின் லத்தி, சுந்தர் சி-யின் காஃபி வித் காதல், கோமாளி பட இயக்குனரின் லவ் டுடே, குக் வித் கோமாளி புகழ் நடிக்கும் மிஸ்டர் ஷூ கீப்பர், சரத்குமாரின் பரம்பொருள்  என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. 


click me!