ரூ.199 காலணிகளுடன் விஜய் தேவரைக்கொண்ட..லிகர் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சாதாரணமாக வந்த நாயகன்

Published : Jul 23, 2022, 07:29 PM ISTUpdated : Jul 23, 2022, 07:33 PM IST
ரூ.199 காலணிகளுடன் விஜய் தேவரைக்கொண்ட..லிகர் ட்ரைலர் வெளியீட்டு விழாவில்  சாதாரணமாக வந்த நாயகன்

சுருக்கம்

தன் சொந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு சாதாரணமாக தோன்றிய விஜய் தேவரகொண்டாவை  ரன்வீர் சிங் வெகுவாக பாராட்டி இருந்தார். 

தெலுங்கு சூப்பர் நாயகனாக வலம் வரும் விஜய் தேவார கொண்டா தற்போது லிகர் எனும் படத்தில் நடித்துள்ளார். பூரி ஜெகநாத் என்பவர் எழுதி இயக்கி உள்ள இந்த படம் இந்திய விளையாட்டு அதிரடி படமாக உருவாகியுள்ளது. இந்தி, தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் இது படமாக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...நடிகர் நரேனுடன் பார்ட்டியில் மீரா ஜாஸ்மீன்..வைரலாகும் புகைப்படங்கள் இதோ!

தர்மா புரொடக்ஷன்ஸ்  மற்றும் பூரி கனக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த படத்தில் விஜய் தேவார கொண்டால் எம்எம்ஏ போர் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். இவருடன் அனன்யா பாண்டே, ரோனிக் ராய் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய இடத்தில் நடிக்கின்றனர். அமெரிக்கா குத்துசண்டை வீரர் மைக் டைசன் முக்கிய காமியோவாக தோன்றியுள்ளார். இது  இந்திய சினிமாவில் அவரது முதல் அறிமுகமாகும்.

2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படம் கொரோனா காலகட்டத்தில் பலகட்ட நிறுத்தங்களுக்கு பிறகு தற்போது முழு உருவாக்கம் பெற்றுள்ளது.  வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைகளில் வெளியிடப்பட உள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு...Suriya Birthday : "சில பிறந்தநாள் பரிசுகள் விலைமதிப்பற்றவை " சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மோகன்லால்

 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர், நாயகன் இவர்களுடன் ரன்வீர் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவின் வீடியோ தான் தற்போது ட்ரெய்லரை விட படு வேகமாக வைரலாக வருகிறது. அந்த விழாவில் அனன்யா பாண்டே முன் பக்கத்தில் ஓபன் செய்யப்பட்ட தடிமனான கருப்பு நிற கட்டவுட் உடைய அணிந்திருந்தார். ஒஇயக்குனர்வெள்ளை ஜாக்கெட்டில் காணப்பட்டார். இவர்களுடன் வந்திருந்த முன்னணி நடிகரானந்த விஜய் தேவார கொண்டா மிகவும்  சாதாரணமான தோற்றத்தில் இருந்தார்.

கருப்பு டி ஷர்ட் மற்றும் பழுப்பு நிற பேண்டில் காணப்பட்ட இவர், இரண்டு ஜோடி செப்பல்களை அணிந்திருந்தார். தன் சொந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு சாதாரணமாக தோன்றியவரை ரன்வீர் சிங் வெகுவாக பாராட்டி இருந்தார். இந்த விழாவில் ரன்வீர் சிங்குடன் விஜய் தேவார கொண்டா ஆடிய வீடியோ தான் தற்போது வைரலாக வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..கவர்ச்சி கடலில் ஐஸ்வர்யா ராஜேஷ்..தொடை தெரிய கிழிந்த உடையில் கிக் போஸ் !

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!