மேகம் கருக்காத பாடலை அடுத்து அரபிக் குத்தில் கலக்கும் ஜப்பானியர்..வைரலாகும் வீடியோ இதோ

Published : Sep 09, 2022, 09:21 PM ISTUpdated : Sep 09, 2022, 09:23 PM IST
மேகம் கருக்காத பாடலை அடுத்து அரபிக் குத்தில் கலக்கும் ஜப்பானியர்..வைரலாகும் வீடியோ இதோ

சுருக்கம்

அரபிக்குத்து  பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் அழகாக ஆடியுள்ள விஜய் போலவே ஆடும் அவரை விஜய் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

படத்தின் பாடல் பிரபலமாகிவிட்டால் அந்த பாடலை ரீல்ஸ் செய்யும் பழக்கம் சமீபகாலமாக அதிகமாகி விட்டது. அதன்படி முன்னதாக வெளியாகி இருந்த அரபிக் குத்து பாடலை உலகில் உள்ள பலரும் ரீல்ஸ்  செய்தனர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து  தனுஷின் திருச்சிற்றம்பலம் பாடலான தேன்மொழி மற்றும் மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களும் அதிக அளவில் ரீல்ஸ் செய்யப்பட்டது. அந்த பாடலை ஜப்பானை சேர்ந்த இருவர் தனுஷ் மற்றும் நித்யா மேனன் போலவே ஆடி இருந்தது. 

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வன் நாயகன் கல்கியின் பிறந்தநாளை கொண்டாடும் படக்குழு..சிறப்பு காணொளி இதோ

தற்போது விஜயின் பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து  பாடலுக்கு ஜப்பானியர் ஒருவர் அழகாக ஆடியுள்ள விஜய் போலவே ஆடும் அவரை விஜய் ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். நெல்சன் இயக்கத்தில் வெளியான அரபிக் குத்து பாடலுக்கு அனிருத் இசையமைக்க சிவகார்த்தியேகன் வரிகள் இயற்றி இருந்தார்.  படம் இந்த ஆண்டு துவங்கத்தில் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ராணுவ வீரராக விஜய் நடித்த இந்தப் படம் தீவிரவாதிகளிடம் அகப்பட்டுக் கொள்ளும் மக்களை காப்பாற்றும் நாயகன் சார்ந்த கதையாக அமைந்திருந்தது. தற்போது வம்சி பைடிப்பள்ளிஇயக்கத்தில் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...விஜய் ராஷ்மிகாவின் வாரிசு...வெளியானது புதிய அப்டேட்

மேலும் செய்திகளுக்கு...படகில் பிகினியுடன் தண்ணீரில் அனல் பறக்கவிட்ட லைகர் பட நாயகி அனன்யா பாண்டே

இதில் விஜய் , பூஜா ஹெக்டே , செல்வராகவன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் உலகளவில் சுமார் ரூ. 236.90–250.05 கோடிகளை வசூலித்தது. ஏற்கனவே இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றிருந்தது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

தமிழ் சினிமா மானத்தை காப்பாற்றிய ரஜினி, பிரதீப்... இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியல் இதோ
கிரிஷ் நமக்கு வேண்டாம்... மீனாவின் முடிவால் ஷாக் ஆன முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா திருப்பம்