தமிழ் சினிமாவின் பெருமை பொன்னியின் செல்வனை பாராட்டி தள்ளிய சூர்யா..சிம்பு

Published : Sep 09, 2022, 07:38 PM IST
தமிழ் சினிமாவின் பெருமை பொன்னியின் செல்வனை பாராட்டி தள்ளிய சூர்யா..சிம்பு

சுருக்கம்

அந்த வீடியோவில் மணிரத்தினத்தின் பெயர் முழுவதும் எழுதப்பட்டிருப்பதாக கூறினார் சூர்யா.

பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில் நடைபெற்ற விழாவில் முன்னோட்டம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஐந்து மொழிகளில் வெளியாகும் திரைப்படத்தின் டிரைலர் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் தழுவலான இந்த படம் நாவல் ரசிகர்கள் மற்றும் படத்தைப் பார்க்க காத்திருக்கும் திரையுலக ரசிகர்கள் மத்தியில ஆர்வத்தில் ஏற்படுத்தி உள்ளது.

ஒரு நாள் முன்பு படத்தின் டிரைலரை பகிர்ந்து கொண்ட சிம்பு  தமிழ் சினிமாவின் பெருமை என்று அழைத்தார்.

தற்போது படத்தின் டிரைலரை பார்த்த நடிகர் சூர்யா தனது உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் மணிரத்தினத்தின் பெயர் முழுவதும் எழுதப்பட்டிருப்பதாக கூறினார் மற்றும் குழுவினருக்கு இது பிளாக் ஃபாஸ்ட்டராக இருக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

படவிழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த, ஷங்கர் உள்ளிட்ட பலரும்  மணிரத்தினம்  ஹீரோக்கள் ஹீரோயின்கள் கலந்து கொண்டனர். வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள் ஒவ்வென்றாக சமீபத்தில் வெளியாகி உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.  ஜெயம் ரவி , கார்த்தி, விக்ரம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் ஜெயராம், நாசர் ஆகியோர் துணை முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

kalyani Priyadarshan : அவ்ளோ அழகு! ஸ்டன்னிங் லுக்கில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்
Gabriella Charlton : சுடிதாரில் இவ்ளோ அழகை காட்ட முடியுமா? சீரியல் நடிகை கேப்ரியால்லாவின் போட்டோஸ் பாருங்க!