நன்றி சொல்வதற்காக விமானத்தில் இருந்து குதித்த டாம் குரூஸ்

Published : Dec 20, 2022, 12:01 PM IST
நன்றி சொல்வதற்காக விமானத்தில் இருந்து குதித்த டாம் குரூஸ்

சுருக்கம்

டாப் கன் மேவரிக் திரைப்படம் கடந்த மே மாதம் இறுதியில் திரையரங்குகளில் வெளியாகி பிரமாண்ட வெற்றியடைந்த நிரையில் படத்தின் நாயகன் டாம் குரூஸ் விமானத்திலிருந்து குத்தித்தவாறு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  

அசாத்திய ஆக்சன் திறமைகளால் ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் டாம் குரூஸ். இவர் தற்போது தென்னாப்பிரிகாவில் டாப் கன்: டெட் ரெக்கனிங் பார்ட் 1&2 படப்பிடிப்பில் உள்ளார். முன்னதாக சுமார் 36 வருடங்களுக்கு முன்னர் வெளியான சிறந்த வரவேற்பை பெற்ற டாப் கன் திரைப்படத்தின் அடுத்த பாகம் கடந்த மே மாதம் 27ம் தேதி டாப் கன் மேவரிக் என்ற பெயரில் வெளியாகி பிரமாண்ட வெற்றியை பெற்றது.

கமல் படத்தில் உதயநிதிக்குப் பதில் யார் நடிக்கிறார் தெரியுமா?

1.4 பில்லியனுக்கு மேல் சம்பாதித்த இப்படம் 2022ல் அதிக வருவாய் ஈட்டிய திரைப்படமாகவும் அமைந்து. இந்நிலையில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த டாம் குரூஸ் "Hey Everyone இங்கே நாங்கள் தென்னாப்பிரிகாவை அசத்தி வருகிறோம். நாங்கள் மிஷன் இன்பாசிபிள் - டெட் ரெக்கனங் பாகம் 1 மற்றும் 2 படமாக்குகிறோம். திரையரங்குகளுக்கு வந்த டாப் கன் மேகவரிக் படத்தை ஆதரித்ததற்கு உங்களுக்கு நன்றி சொல்லாமல் இந்த ஆண்டு முடிவடைவதை நான் விரும்பவில்லை என்று கூறியவாறு வானத்தில் இருந்து குதித்தார். இந்த வீடியோவை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘கனெக்ட்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு... ஹாலிவுட் ஹீரோயின் போல் மாஸாக வந்த நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

மேலும் அவரது சமீபத்திய திரைப்படமான டாப் கன் மேவரிக் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் OTTல் வெளியாகிறது. டிசம்பர் 26ம் தேதி முதல் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைமில் பார்க்கலாம் என்று தெரிவி்க்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்
விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி