
தண்ணீல மிதந்த சன்னி லியோன்... சோசியல் மீடியாவை ஷேக் செய்த 'ஹாட்' போட்டோஸ்...!
தீபாவளியை கொண்டாடுவதற்காக துபாய் பறந்த சன்னி லியோன், அங்குள்ள ஸ்டார் ஓட்டல் நீச்சல் குளத்தில் பிகினியுடன் அசத்தல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இன்ஸ்டாகிராமில் சன்னி லியோனை இரண்டரை கோடிக்கும் அதிமானவர்கள் ஃபலே பண்ணிட்டு இருக்காங்க. முன்னாடி ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி, இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, முன்னணி ஹீரோக்களின் பாலிவுட் படங்களில் வரிசை கட்டி நடித்து வருகிறார். இதனால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த சன்னி லியோனுக்கு, ரசிகர்கள் பட்டாளத்தின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தீபாவளி விடுமுறையை குதூகலமாக கழிக்க விரும்பிய சன்னி லியோன், தனது கணவர் டேனியல் வெபருடன் துபாயில் முகாமிட்டிருக்காங்க. அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் உற்சாக குளியல் போட்ட சன்னி லியோனை, அவரது கணவர் விதவிதமா போட்டோ எடுத்ததோட மட்டுமில்லாமல், அதை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருக்காரு. கருப்பு, வெள்ளை பிகினி உடையில் தண்ணீரில் மிதக்கும் சன்னி லியோனின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம குஷியில இருக்காங்க. அதுமட்டுமில்லாம சன்னி லியோனின் இந்த ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தனது வளர்ப்பு மகள் நிஷாவின் பிறந்த நாள் கொண்டாட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார் சன்னி லியோன். அதையடுத்து தீபாவளியன்று குடும்பத்துடன் சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படமும் செம வைரலானது. அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சன்னியின் பிகினி போட்டோ லைக்குகளை குவித்துவருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.