மீரா மிதுன், யாஷிகாவையே பின்னுக்குத் தள்ளிய இலங்கை அழகி... முன்னழகை காட்டி மிரளவைக்கும் ஹாட் செல்ஃபி...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 15, 2020, 3:34 PM IST

தற்போது தனது அடுத்த கவர்ச்சி குண்டை போட்டு ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளார். 


இலங்கையில் பிரபல சிங்கள நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பியுமி ஹன்சமாலி. கவர்ச்சி பஞ்சம் வைக்காமல் ஏகப்பட்ட தாராளம் காட்டி வரும் இவர், பொது இடங்களில் கூட படுகவர்ச்சி உடையில் தான் வலம் வருகிறார். 2018ம் ஆண்டு இலங்கை இயக்குநர் உதயகாந்தா வார்ன சூர்யா இயக்கத்தில் வெளியான வாசனேய சந்தா என்ற படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். மலையாளத்தில் கூட ஒரு படத்தில் நடித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

மீரா  மிதுன், யாஷிகா ஆனந்த், ஷாலு ஷம்மு உள்ளிட்ட நம்ம ஊர் ஹாட் போட்டோ ஷூட் ஹீரோயின்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு படுகவர்ச்சி போட்டோக்களை நடத்தி வருகிறார். கவர்ச்சியில் கஞ்சதனம் காட்டமால் போட்டோ ஷூட்டில் ஓவர் தாராளம் காட்டுவதால் தான் இலங்கை அழகி பியுமி கடல் கடந்து இந்தியா வரை பிரபலமடைந்துள்ளார். போகிற போக்கைப் பார்த்தால் அவருக்கு ரசிகர் மன்றம் கூட வைத்துவிடுவார்கள் போல. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

சில ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில்  அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்காவின் கன்னத்தில் பியுமி முத்தம் கொடுத்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தனது அடுத்த கவர்ச்சி குண்டை போட்டு ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளார். சிவப்பு நிற ஜிப் வைத்த டாப் உடன் படுகவர்ச்சியான செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது முன்னழகை தாராளமாக காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைந்துள்ள அந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது. 

Loved my looks ❤️☺️✌️ pic.twitter.com/f6IU0tMHVR

— Piumi Hansamali ˢᴸ (@PiumiOfficial)
click me!