
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியில் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படவில்லை.
இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர்.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஷேர் செய்த கார்ட்டூனால் செம்ம கடுப்பானார்.“மாஸ்டர்” டீமைச் சேர்ந்த அனிருத், விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் எல்லாம் லாக்டவுன் காரணமாக ஒரே வீட்டில் இருப்பது போன்றும், மாளவிகா மோகானன் அவர்களுக்கு சமையல் செய்வது போன்றும் கார்ட்டூன் இடம் பெற்றது. இதையடுத்து பெண்கள் இதற்கு மட்டும் தானா என்று சகட்டு மேனிக்கு பொங்கி எழுந்தார்.
இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!
இதையடுத்து அந்த கார்ட்டூனை மாற்றிய விஜய் ரசிகர், சமையல் கரண்டி இருந்த மாளவிகாவின் கையில் புத்தகத்தை கொடுத்து குஷியாக்கினார். அந்த கார்ட்டூனில் இருந்த மேட்டரை கன்பார்ம் செய்யும் விதமாக புத்தகம் படிக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தொடைக்கு மேல் இருக்கும் குட்டை டவுசரில் ஒய்யாரமாக சோபாவில் அமர்ந்து புத்தகம் படிப்பதை போல் உள்ள அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கிக்கேற்றும் விதமாக மாளவிகா கொடுத்துள்ள அந்த போஸ் சில மணி நேரங்களிலேயே 2 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.