ரவுடி பேபியையே மிஞ்சுமா சிவகார்த்திகேயனின் 'so baby '..? 48 மணிநேரத்திற்குள் செம்ம ரீச்!

Published : Feb 27, 2021, 05:50 PM IST
ரவுடி பேபியையே மிஞ்சுமா சிவகார்த்திகேயனின் 'so baby '..? 48 மணிநேரத்திற்குள் செம்ம ரீச்!

சுருக்கம்

'டாக்டர்' திரைப்படம், மார்ச் 26 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான புரொமோஷஷன்களும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான 'செல்லமா செல்லமா' பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள  'so baby’ பாடலும் செம்ம ஸ்பீடில் ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளது.  

மேலும் செய்திகள்: 'கோல்ட்மேனுக்கு' ஜோடியான பிக்பாஸ் வனிதா! பூஜையோடு துவங்கியது படப்பிடிப்பு!
 
பிப்ரவரி 25 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்த, 'so baby ' பாடல் 7 மணிக்கு தான் வெளியிட்டனர். சற்று தாமதமாக வந்தாலும் கெத்து காட்டியுள்ளது so baby .

அனிருத் இசை அமைத்துள்ள, இந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமாகியுள்ளார், நடிகை பிரியங்கா அருள் மோகன். இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க உள்ள 'டான்' படத்திலும் பிரியங்கவே நாயகியாக நடிக்கிறார்.

மேலும் செய்திகள்: ஜக்கி வாசுதேவ் வார்த்தைகளை ஏற்கிறேன்! பக்தர்களுக்கு விட்டுவிடுங்கள்! வருத்தத்தோடு ட்விட் போட்ட சந்தானம்!
 
மேலும் செய்திகள்: மேலும் செய்திகள்: காதலனை சென்னைக்கே அழைத்து வந்த ஸ்ருதிஹாசன்! பொது இடத்தில் ரொமான்டிக் செல்ஃபி!
 
'டாக்டர்' திரைப்படத்தை,  சிவகார்த்திகேயனின் SK புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பாளராக கலை அரசு படத்தை தயாரித்துள்ளார்இந்த பாடல் வெளியாகி 48 மணிநேரம் ஆவதற்குள்ளேயே...  சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசித்துள்ளனர். சிவகார்த்திகேயனின் so baby , தனுஷின் ரவுடி பேபியை மிஞ்சுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Lagaan Re-Release: 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தியேட்டருக்கு வரும் 'லகான்'!
Krithi Shetty Images : சிவப்பு ட்ரெஸ்ல அசத்தலா போஸ் கொடுக்கும் LIK ஹீரோயின்!