நட்சத்திர தம்பதி சைப் அலிகான், கரீனா கபூருக்கு குழந்தை பிறந்தது....!!!

Asianet News Tamil  
Published : Dec 20, 2016, 04:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
நட்சத்திர தம்பதி சைப் அலிகான், கரீனா கபூருக்கு குழந்தை பிறந்தது....!!!

சுருக்கம்

பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வளம் வருபவர்கள் சைப் அலிகான் மற்றும் கரீனா கபூர் தம்பதியினர். 

கரீனா கபூர் தற்போது கர்பமாக இருந்து வந்த நிலையில்,  இன்று காலை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த விஷயத்தை சைப் அலிகான் தனதுட்விட்டர்  பக்கத்தில் மிக சந்தோஷமாக பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கராத்தே பாபு எங்களுக்கு வேண்டாம்... ஜகா வாங்கிய ஓடிடி நிறுவனம்..? ரூ.32 கோடி போச்சு...!
ஜனனியின் கதி என்ன? வேட்டையாட களமிறங்கும் கொற்றவை - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் செம சம்பவம் வெயிட்டிங்