
சினிமாவில் வதந்திகளுக்கும் கிசுகிசுவிற்கும் எப்போதுமே பஞ்சமே இருக்காது. ஆனால், அப்படி கிளப்பிவிட பட்ட வந்ததி கூட உண்மையாக மாறியது உண்டு.
அப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவும் , நயன்தாராவும் காதலில் இருந்து திருமணம் வரை சென்று பிரிந்தார்கள்.
தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா நடித்த தேவி பெயர் கொண்ட படம் செம்ம ஹிட் ஆனது.
இந்நிலையில் அதில் ஹீரோயினாக நடித்த தமன்னாவிற்கும் , பிரபுதேவாவிற்கும் காதல் கிசுகிசு என உலா வந்தது.
மேலும் அதை உண்மையாகும் பொருட்டு இப்போது பிரபுதேவா கன்ட்ரோலில் தான் தமன்னா உள்ளதாக கூறப்படுகிறது.
இதை கேள்விப்பட்ட நயன்தாரா நல்ல பொண்ணு இப்படி போய் மாட்டிவிட்டாரே என கவலையில் உள்ளாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.