‘ரஜினி காந்த்தின் ரசிகர் சந்திப்பு’... மாவட்ட வாரியாக எப்போது சந்திக்கிறார் தெரியுமா?

 
Published : Dec 23, 2017, 04:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
‘ரஜினி காந்த்தின் ரசிகர் சந்திப்பு’... மாவட்ட வாரியாக எப்போது சந்திக்கிறார் தெரியுமா?

சுருக்கம்

rajinikanth meet fans

ரஜினி ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்திருக்கும் அடுத்த ரசிகர் சந்திப்பு இதோ தயாராகிவிட்டது.  எத்தனை நாட்கள்..? எந்தெந்த மாவட்ட ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்..?  இதோ பட்டியலைப் பாருங்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட வாரியாக அவருக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில்  ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது அனைவரையும் போருக்கு தயார் ஆகுங்கள் என கட்டளையிட்டு, தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து படப் பிடிப்பில் பிஸியாக இருந்த அவர் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாயின.

தற்போது அதை உறுதி செய்யும் வகையில், வரும் 26 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்க உள்ளார். அவர் எந்தெந்த மாவட்ட ரசிகர்களை என்று சந்திக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ரஜினி ரசிகர்களை சந்திக்கும் பட்டியல்.. 

26/12/17 காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி.  

27/12/17 நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்.

28/12/17 மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம்.

29/12/17 கோவை, திருப்பூர், வேலூர், ஈரோடு.

30 & 31/12/17 வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தங்கமயிலின் அதிரடி முடிவு! - அம்மாவை நம்பினால் வேலைக்காது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா; நீதி கிடைக்குமா?