"அரசியலுக்கு வரும் நிலை ஏற்பட்டால் பணத்துக்கான ஆட்களை சேர்க்கமாட்டேன்"- ரஜினிகாந்த் உறுதி

 
Published : May 15, 2017, 10:20 AM ISTUpdated : Sep 19, 2018, 03:17 AM IST
"அரசியலுக்கு வரும் நிலை ஏற்பட்டால் பணத்துக்கான ஆட்களை சேர்க்கமாட்டேன்"- ரஜினிகாந்த் உறுதி

சுருக்கம்

rajini speech in fans meet

9 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களை சந்திக்க சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டபம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல் கட்டமாக இன்று கரூர், திண்டக்கல் , கன்னியாகுமரி மாவட்ட ரசிகர்களுடன்  புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தனது வழக்கமான கருப்பு நிற பைஜாமாவில் மேடையில் தோன்றிய சூப்பர் ஸ்டாருக்கு விசில் பரந்த நிலையில் தனது பேச்சை தொடங்கினார்.

ரசிகர்கள் தோன்றிய ரஜினிகாந்த் பேசிய பேசி அரசியல் நெடி சற்று அதிகமாகவே இருந்தது. முதலைகள் இருக்கிறது என்று தெரிந்தும் காலை வைக்கக் கூடாது, ரசிகர்களில் சிலர் பேர் அரசியலில் ஆர்வம் கொண்டு வருகின்றனர். 

அதே போல சில அரசியல்வாதிகள் எனது பெயரை வைத்து அரசியல் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். மேலும், எனது ரசிகர்களை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொண்டனர்.

அமைச்சராக ஆசைப்படலாம். ஆனால், பணம் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது என்று கூறி்னார். நான் அரசியலுக்கு வரமாட்டேன்  ஒருவேளை அரசியலுக்கு வரும் நிலை ஏற்பட்டால் பணத்துக்கான ஆட்களை சேர்க்கமாட்டேன்.

மேலும், அரசியலை நம்பி ரசிகர்கள் யாரும் ஏமாந்துவிடாதீர்கள்.21 ஆண்டுக்கு ஒரு முன்னர் அரசியல் விபத்து ஒன்று நடந்தது

ரசிகர்கள் அந்த கூட்டணியை ஜெயிக்கவும் வைத்தார்கள் என திமுகவிற்கு ஆதரவளித்ததையும் குறிப்பிட்டு ரஜினிகாந்த் பேசினார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!