பிரபல சீரியல் நடிகை பாத் ரூமில் இருந்தபடி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்...!

First Published May 30, 2018, 2:59 PM IST
Highlights
ragini mms series serial actress sexy photo


பாலிவுட் திரையுலகை சேர்ந்த நடிகைகள் தான் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்கள் என்றால் தற்போது இந்த லிஸ்டில் சீரியல் நடிகைகளும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் சென்ற வருடம், ஹிந்தியில் வெளியான "ராகினி எம்.எம்.எஸ்" வெப் சீரிஸ் மிகுந்த கவர்ச்சியுடன் நடித்திருந்தவர் நடிகை கரிஷ்மா சர்மா. இந்த சீரிஸில் அடல்ட் விஷயங்களும் இடம்பெற்றிருந்ததால் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகியது. 

தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் கரிஷ்மா சர்மா, படுகவர்ச்சியாக குட்டையான ஆடை அணிந்து, பாத் டப்பில் படுத்திருக்கும் படியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது. 

அந்த புகைப்படம் இதோ...

click me!