நார்வே தமிழ் திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய படங்கள்:

 
Published : Jan 28, 2018, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
 நார்வே தமிழ் திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய படங்கள்:

சுருக்கம்

norway tamil movie awards list

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நார்வே தமிழ் திரைப்பட விழா சங்கம், தொடர்ந்து 7 ஆண்டுகளாக,  ஒவ்வொரு ஆண்டும் தமிழில் வெளியாகும் சிறந்த படங்கள், மற்றும் கலைஞர்களை தேர்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் 20 பிரிவுகளின் கீழ் விருதுகள் கொடுத்து வருகிறது. 

தற்போது கடந்த ஆண்டிற்கான நார்வே விருது பெற்ற படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது.

சிறந்த படம் - அறம்

சிறந்த இயக்குநர் - கோபி நயினார் (அறம்)

சிறந்த நடிகர் - மாதவன் (விக்ரம் வேதா)

சிறந்த நடிகை - அதிதி பாலன் (அருவி)

சிறந்த இசையமைப்பாளர் - சாம் சிஎஸ் (விக்ரம் வேதா)

சிறந்த தயாரிப்பாளர் - எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர். பிரகாஷ் பாபு (அருவி)

சிறந்த பாடலாசிரியர்  - விவேக் (ஆளப்போறான் தமிழன் - மெர்சல் )

சிறந்த வில்லன் - போஸ் வெங்கட் (கவண்)

சிறந்த துணை நடிகர் - வேல ராமமூர்த்தி (தொண்டன், வனமகன்)

சிறந்த துணை நடிகை - அஞ்சலி வரதன் (அருவி)

சிறந்த ஒளிப்பதிவு - ரவி வர்மன் (காற்று வெளியிடை)

சிறந்த திரைக்கதை - புஷ்கர் - காயத்ரி (விக்ரம் வேதா)

சிறந்த பாடகர் - அனிருத் (யாஞ்சி யாஞ்சி - விக்ரம் வேதா)

சிறந்த பாடகி - ஸ்ரேயா கோஷல் (நீதானே - மெர்சல்)

சிறந்த எடிட்டர் - ரேமண்ட் டெரிக் க்ரிஸ்டா (அருவி)

சமூக விழிப்புணர்வு விருது -  ராஜா (வேலைக்காரன்)

இயக்குநர் பாலுமகேந்திரா விருது - நித்திலன் சுவாமிநாதன் (குரங்கு பொம்மை)

K.S.பாலசந்திரன் விருது - முனிஷ்காந்த் (மரகத நாணயம், மாநகரம்)

தமிழர் விருதுகள் :

கலைசிகரம் விருது - சார்லி 

வாழ்நாள் சாதனையாளர் விருது - இயக்குநர் பாரதிராஜா 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நந்தினிக்காக சுந்தரவள்ளியை பகைத்துக்கொள்ளும் சூர்யா... சவாலில் வெல்லப்போவது யார்? மூன்று முடிச்சு சீரியல்
ரெக்கார்டு பிரேக்கிங் வசூல்... பாலய்யாவின் அகண்டா 2 படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?