'வர்மா' படத்தை தொடர்ந்து துருவ் என்ன செய்யப்போகிறார்..? விக்ரம் வெளியிட்ட தகவல்..! 

 
Published : Jan 28, 2018, 03:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
'வர்மா' படத்தை தொடர்ந்து துருவ் என்ன செய்யப்போகிறார்..? விக்ரம் வெளியிட்ட தகவல்..! 

சுருக்கம்

after varmaa movie dhuruv continue the studies

நடிகர் விக்ரம் மகன் துருவ் இயக்குனர் பாலா இயக்கத்தில் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக் மூலம் அறிமுகமாகிறார்.

தற்போது இந்த படத்திற்க்காக தன்னுடைய உடலை தந்தை விக்ரமின் உதவியோடு தயார்படுத்தி வருகிறார்.

'வர்மா' என பெரியரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல்  தொடங்கவுள்ளது. தற்போது வெளிநாட்டில் படித்து வரும் துருவ், 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் வெளிநாட்டிக்கு சென்று தன்னுடைய படிப்பை தொடர உள்ளதாக விக்ரம் தற்போது தெரிவித்துள்ளார். இதில் இருந்து துருவ் 'வர்மா' படத்தை தொடர்ந்து சிறிது கால இடைவேளைக்கு பின்பு தான் மீண்டும் படங்களில் நடிக்க வருவார் என தெரிகிறது.

'வர்மா' படத்தில் துருவ் நடிக்காமல் இருந்திருந்தால் நானே நடித்திருப்பேன் என்றும் நான் இப்போதும் இளம் ஹீரோக்களுக்கு நிகரானவன் என்றும் நடிகர் விக்ரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கில்லி ரீ-ரிலீஸ் ரெக்கார்டை அடிச்சு நொறுக்கினாரா ரஜினி... படையப்பா வாரிசுருட்டிய வசூல் எவ்வளவு?
முத்துவுக்கு வில்லியாக மாறும் மீனா... கிரிஷை பகடைக்காயாக யூஸ் பண்ணும் ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்