“இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 29, 2020, 01:09 PM ISTUpdated : May 29, 2020, 01:18 PM IST
“இதுக்கு புடவையே கட்டியிருக்க வேண்டாம்”...சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சியை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள்!

சுருக்கம்

வெள்ளை நிற ஜாக்கெட், மஞ்சள் நிற புடவையில் பார்க்க செம அழகாக இருக்கிறார் சாக்‌ஷி. ஆனால் அந்த உடையில் சாக்‌ஷி கொடுத்துள்ள போஸ் தான் நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். கவின் கண்ணில் லாஸ்லியா படும் வரை சாக்‌ஷி உடன் தான் காதலில் இருந்தார். ஆனால் இடையில் வந்த லாஸ்லியா காதலை சொதப்பி விட, கவினை மனதார காதலித்ததாக கமலிடம் கூறி கதறினார் சாக்‌ஷி. காதல் தோல்வியோடு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும், திரையுலகில் வெற்றி கண்டு விட்டார். இவருடன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.


இதையும் படிங்க: சாகும் வரை நடிகை ஸ்ரீதேவி பயந்து நடுங்கிய ஒரே நபர்... ஆனால் தப்பா எதுவும் நடக்கல? 

என்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை. பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்‌ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே  செல்கிறது. ஆரம்பத்தில் பாவாடை தாவணி, புடவை என போஸ் கொடுத்தவர், இடையில் குட்டை டவுசர், ஷார்ட் பாவாடை என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். மெழுகு பொம்மை போல் இருக்கும் சாக்‌ஷியை அப்படி பார்க்க முடியாத நெட்டிசன்கள், கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் வேண்டாம் என கதறினர். 

இதையும் படிங்க: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படுமோசமான வீக்னஸ்... வெளிச்சத்திற்கு வந்த விவகாரம்...!

ஆனால் அதை எல்லாம் கண்டு கொள்ளாத சாக்‌ஷி, வர வர கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு தாவிவருகிறார். புடவை மற்றும் தாவணியில் கூட இப்படி கவர்ச்சி காட்ட முடியுமா? என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு இஷ்டத்திற்கு தாராளம் காட்டுகிறார். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், கொரோனாவிற்கு பயந்து அடங்கியுள்ளனர். இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக்குவதற்காக படுகவர்ச்சி புகைப்படங்களை சாக்‌ஷி வெளியிட்டு வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து அதிரடி படங்களை பதிவிட்டு லைக்குகளை வாரிக்குவிக்கிறார். சமீபத்தில் கேட்க கூடாத இடத்தில் முத்தம் கேட்டு புகைப்படம் பதிவிட்ட சாக்‌ஷி, இந்த முறை புடவையில் அட்ராசிட்டியை ஆரம்பித்திருக்கிறார். 

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

வெள்ளை நிற ஜாக்கெட், மஞ்சள் நிற புடவையில் பார்க்க செம அழகாக இருக்கிறார் சாக்‌ஷி. ஆனால் அந்த உடையில் சாக்‌ஷி கொடுத்துள்ள போஸ் தான் நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது. புடவையை விலக்கி தனது இடையழகு, தொப்புள், முன்னழகு என சகலமும் தெரியும் படி படு கேவலமாக போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஏன் இப்படி கவர்ச்சி போஸ் கொடுக்குறீங்க?, இதுக்கு எதுக்கு புடவை கட்டணும் என சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர். ஆனால் சாக்‌ஷியின் ரசிகர்கள் பலரும் அவருடைய கவர்ச்சி தரிசனத்தை பார்த்து க்யூட், சூப்பர், வாவ் என சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளுகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு