கடற்கரையில்... டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு... ரசிகர்களை வெறியேற்றிய "நாகினி"...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 13, 2020, 12:45 PM ISTUpdated : Feb 13, 2020, 12:50 PM IST
கடற்கரையில்... டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு... ரசிகர்களை வெறியேற்றிய "நாகினி"...!

சுருக்கம்

டிரெஸ் எதுவும் அணியாமல் கடற்கரையில் டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு சோசியல் மீடியாவை நெருப்பே இன்றி பற்றி எரிய வைத்துள்ளார்.

"நாகினி" சீரியல் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் மெளனி ராய், அந்த சீரியலில் அவருக்கு கிடைத்த புகழை அடுத்து இந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமாரின் கோல்டு, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வந்த மெளனி ராய், இப்போது உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். 

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு ஷ்ரத்தா தாஸ் கொடுத்த லவ்வர்ஸ் டே கிப்ட்... ரெட் வெல்வெட் கேக் போல்... ஹாட் உடையில் கில்மா போஸ்!

டிரெஸ் எதுவும் அணியாமல் கடற்கரையில் டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு சோசியல் மீடியாவை நெருப்பே இன்றி பற்றி எரிய வைத்துள்ளார். கடற்கரையில் படுக்கை விரித்து படுத்த மவுனி ராய், தனது முழு பின்னழகையும் காட்டி செக்ஸி போஸ் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: படுக்கையறையில் ஓவர் நெருக்கம்...போட்டோ வெளியிட்டு மிரட்டும் காதலன்...சீரியல் நடிகையின் கள்ளக்காதல் பஞ்சாயத்து!

ஆடை ஏதுமின்றி பெட்ஷீட்டை மற்றும் வைத்துக்கொண்டு கவர்ச்சி வித்தை காட்டியுள்ள மெளனி ராயின் அரை நிர்வாண போஸை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் முன்னாடியும் திரும்புங்க என கெஞ்சி வருகின்றனர். 

ஹெரிடன்ஸ் ஹாரா எனும் தீவு ரெசார்ட்டில் உல்லாச போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு கவர்ச்சி வலை வீசியுள்ளார். கிஸ் டே அதுவுமாக, தனது இன்ஸ்டாகிராமில் மெளனி ராய் வெளியிட்டுள்ள இந்த அதிரிபுதிரி போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!

மற்றொரு போட்டோவில்  வெள்ளை நிற சட்டையில்  கீழே எதுவும் அணியாமல் ஓவர் கிளாமர் போஸ் கொடுத்து அசத்தியுள்ளார். திடீரென கவர்ச்சியை வாரி, வழங்கியுள்ள மெளனி ராயின் இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!
அடேங்கப்பா... பராசக்தி படத்தின் ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விற்பனை ஆனதா?