கைது செய்யும் போது கத்தி கதறிய மீரா மிதுன்...! நெட்டிசன்கள் ரியாக்ஷன்..! பார்த்த நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!

Published : Aug 14, 2021, 07:21 PM ISTUpdated : Aug 14, 2021, 07:26 PM IST
கைது செய்யும் போது கத்தி கதறிய மீரா மிதுன்...! நெட்டிசன்கள்  ரியாக்ஷன்..! பார்த்த நீங்களே ஷாக் ஆகிடுவீங்க..!

சுருக்கம்

இவரது அழுகை நெட்டிசன்கள் மத்தியில் பாவத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் நெட்டிசன்கள் இவரை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

அடுக்கடுக்காக பல பிரச்சனைகளில் வாயை விட்டு சிக்கி வரும் மீரா மிதுன், பட்டியல் இன மக்கள் மற்றும் இயக்குனர்கள் பற்றி பேசிய சம்பவம் மிகவப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல முறை கைது செய்யப்படுவதில்லை இருந்து தப்பித்த மீரா மிதுனை இம்முறை கைது செய்ய வேண்டும் என, கண்டனங்கள் எழுந்ததால்... இன்று கேரளாவில் தலை மறைவாக இருந்த மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

குறிப்பாக தமிழ்நாடு போலீசார் மீரா மிதுனை கைது செய்ய சென்றபோது, தன்னை போலீசார் டாச்சர் செய்வதாகவும், போலீசார் கை தான் மீது பட்டால் கத்தியால் என்னை நானே கொலை செய்து கொண்டு இறந்து விடுவேன் என அழுது ஆர்ப்பாட்டம் போட்டு ஒரு வீடியோ வெளியிட்டார். இவரது அழுகை நெட்டிசன்கள் மத்தியில் பாவத்தை ஏற்படுத்தும் என்று பார்த்தால் நெட்டிசன்கள் இவரை தாறுமாறாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

பார்த்தல் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க... இதுகருத்த சில பதிவுகள் இதோ...

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?