காவியா மாதவன்  போலீசில் புகார்.... ஏன்...???

Asianet News Tamil  
Published : Jan 27, 2017, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
காவியா மாதவன்  போலீசில் புகார்.... ஏன்...???

சுருக்கம்

மலையாள நடிகையான காவியா  மாதவன் சமீபத்தில் தான் பிரபல நடிகர் திலீப்பை இரண்டாவது  திருமணம் செய்துகொண்டார்.  அதே போல திலீப்பிற்கும் இது இரண்டாவது திருமணம் தான். 

இந்த திருமணத்திற்கு அவரது ரசிகர்கள் சிலர் வரவேற்பு தெரிவித்தாலும் பலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

காரணம்  நடிகர் திலீப்க்கு ஏற்கனவே நடிகை மஞ்சுவாரியாருடன் திருமணம் நடைபெற்று பின் விவாகரத்தானது. அவர்களின் பிரிவிற்கு காரணம் காவியா  தான் என்று   சிலர் கடுமையாக அவரை விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது காவ்யா மாதவன் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார், அதில் சிலர் தனது    ஃபேஸ்புக் பக்கத்தில்   டைம் லைனில்   தரக்குறைவாக தகவல் அனுப்பி வருவதாகவும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sai Abhyankkar : அனிருத்தை விட டபுள் மடங்கு பிசியான சாய் அபயங்கர்! அவர் கைவசம் உள்ள ஒரு டஜன் படங்கள் என்னென்ன?
Bigg Boss 10 : பிக் பாஸ் வீட்டில் நடந்த மிட் வீக் எவிக்‌ஷன்... அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் யார்?