மேலாடை இல்லாமல் 'காலா' பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்...! வாயடைத்து போன ரசிகர்கள்...!

First Published Jul 29, 2018, 11:58 AM IST
Highlights
kaala movie actress huma qureshi sexy photo


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த வருடம் வெளியாக மிகபெரிய வெற்றி பெற்ற 'காலா' திரைப்படத்தில், ரஜினியின் முன்னாள் காதலி கதாப்பாத்திரத்தில் நடித்து, கோலிவுட் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை  ஹீமா குரேஷி.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள இவர், அங்கு அரை குறை உடையுடன், மாடர்ன் ரோல்களில் நடித்திருந்தாலும், 'காலா' படத்தில் 40 வயதை கடந்த பெண் வேடத்தில், புடவை மூக்குத்தி என தமிழ் பெண் போல் நடித்தார்.

'காலா' படத்திற்கு பிறகு, தற்போது பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் இவர், தற்போது மிகவும் கவர்ச்சியாக, மேலாடை இல்லாமல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளார்.

சமீபத்தில் கூட இவர் மாக்ஸிம் பத்திரிக்கையின் அட்டை படத்திற்காக கவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதில் இவரது உடலை பலரும் கிண்டல் செய்த பலரையும் வாயடிக்க செய்துள்ளது இந்த கவர்ச்சி புகைப்படம். 

அந்த புகைப்படம் இதோ...


 

click me!