ஜோதிகாவை அந்த மாதிரி பேச வெச்சிட்டாரே! இயக்குநர் பாலாவுக்கு எதிராக கொதிக்கும் மாதர் சங்கங்கள்...

 
Published : Nov 18, 2017, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஜோதிகாவை அந்த மாதிரி பேச வெச்சிட்டாரே! இயக்குநர் பாலாவுக்கு எதிராக கொதிக்கும் மாதர் சங்கங்கள்...

சுருக்கம்

Jyothika was talking like that! Boiling mather associations against director Bala ...

நடிகை ஜோதிகாவை ‘நாச்சியார்’ படத்தில் ஆபாச வசனம் பேச வைத்த இயக்குனர் பாலாவுக்கு மாதர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ‘நாச்சியார்’.

இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியானது. அதில், ஜி.வி.பிரகாஷ் குற்றவாளி கதாபாத்திரத்திலும், ஜோதிகா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இந்த டீசரின் இறுதியில் காக்கிச் சட்டை அணிந்திருக்கும் ஜோதிகா, காவல் நிலையத்தில் சிலரை பார்த்து அசிங்கமாக திட்டும்படி காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வசனத்துக்கு மாதர் சங்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இயக்குனர் பாலா, ‘விளம்பரத்துக்காகவே இதுபோன்ற வசனத்தை ஜோதிகாவை பேச வைத்துள்ளார்’ எனவும்.  'ஆபாச வார்த்தையை பயன்படுத்துவதுதான் பெண் சுதந்திரமா?’ எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!