இரும்புத்திரை படத்தில் இதுதான் எனது கெட்டப் - வெளியிட்டார் சமந்தா; சேலையில் அழகு சிலை!

 
Published : Nov 18, 2017, 11:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
இரும்புத்திரை படத்தில் இதுதான் எனது கெட்டப் - வெளியிட்டார் சமந்தா; சேலையில் அழகு சிலை!

சுருக்கம்

This is my role in irumbuthirai released by Samantha

இரும்புத்திரை படத்தில் நடிக்கும் சமந்தா அந்தப் படத்தில் தனது கெட்டப்புக்கான லேட்டஸ்ட் போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். சேலையில் அழகு  சிலை போன்று நிற்கும் சமந்தாவின் இந்த  போட்டோவுக்கு லைக்ஸ் பட்டன் தெறிக்குது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிக்கும் படம் இரும்பு திரை.

இந்தப் படத்தில் விஷால், சமந்தா ஆகியோருடன் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஷால், அர்ஜீன் என்று இந்தப் படத்தின் வீடியோக்களை வெளியிட்டு அப்படக்குழுவினர் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஹீரோயின் சமந்தா, அப்படத்தில் தனது கெட்டப் இதுதான் என்று வெளியிட்டுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு படங்களை வெளியிட்டுள்ள சமந்தா, அதில் பாரம்பரிய சேலையில் அழகுச் சிலை போன்று ஜொலிக்கிறார்.

இதை அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சக நடிகைகளும் வரவேற்று லைக்ஸ் பட்டனை தெறிக்க விடுகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!