
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் ஐநா சபையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடினார்.
அவர் ஆடிய பரதநாட்டியம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது,மேலும் பலர் அவர் ஆடியதை பார்த்து, இது பரதநாட்டியமே இல்லை, ஆடத்தெரியாமல் பரதம் ஆடி இருக்கிறார் என தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
பலர் இவர் பாக்யராஜிடம் நடனம் கற்றது போல் ஆடுகிறார் என செமயாக கலாய்த்து வருகின்றனர்
மேலும் தற்போது வைரலாக சமூகவலைத்தளத்தில் பரவி வரும் இவரது நடனத்தை பார்த்து கிண்டல் தான் அடித்து வருகின்றனர்.
ஆனால் ஐஸ்வர்யா தனுஷ் தரப்பிலோ இந்த நடனத்தை பற்றி தெரியாதவர்கள் பேசும் பேச்சு இது என மற்றவர்களின் கிண்டலை புறக்கணிக்கின்றனர்.
இதுவொரு தீம் நடனம். கதை சொல்லும் அமைப்பில் இது வடிவமைக்கப்பட்டது என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.