போட்டியில் வெற்றி பெற்றால்....10 சரக்கு பாட்டில்...அதிர்ச்சி கொடுக்கும் சிவகார்த்திகேயன்....

 
Published : Mar 11, 2017, 01:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
போட்டியில் வெற்றி பெற்றால்....10 சரக்கு பாட்டில்...அதிர்ச்சி கொடுக்கும் சிவகார்த்திகேயன்....

சுருக்கம்

sivakarthikeyan conduct game prize is drinks

சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் அணைத்து படங்களுக்கும் ரசிகர்கள் தங்களுடைய ஆதரவை கொடுத்து வருகின்றனர். காரணம் அவர்  படங்கள் என்றாலே காமெடி காட்சிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமே இருக்காது. 

அந்த வகையில் தற்போது மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன் இந்த படத்தில்  ரோபோ ஷங்கருடன் இணைத்து காமெடி களத்தில் குதித்துள்ளார். 

இந்த படத்தில் ஒரு காட்சியில் குடிமகன்களை கலாய்க்கும் வகையில் ஒரு போட்டி வைக்கிறார்களாம். அதாவது காலையில் மதுபானக் கடை திறந்ததும் யார் முதல் ஆளாக சரக்கு வாங்கிவிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு பத்து சரக்கு பாட்டில்கள் இலவசம், இதுதான் அந்த போட்டி.

இந்த போட்டி காட்சிகளை படக்குழு மிகவும் காமெடி நிறைந்த வண்ணம் எடுத்துள்ளார்களாம். இதில் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் காமெடி மிக பெரிய அளவில் பேசப்படும் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!
கொற்றவைக்கு விபூதியடித்த ஆதி குணசேகரன்... ஜனனிக்கு சீக்ரெட் சொல்லும் விசாலாட்சி - எதிர்நீச்சல் தொடர்கிறது