அது போலி....நான் இல்லை நம்பிடாதீங்க விளக்கம் கொடுத்த டிடி ...

 
Published : Mar 11, 2017, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
அது போலி....நான் இல்லை நம்பிடாதீங்க விளக்கம் கொடுத்த டிடி ...

சுருக்கம்

dd talking about twiter issue

இப்போது பிரபலங்களின் பெயரில் புது,ட்விட்டர் கணக்குகள் உருவாக்க பட்டு அவர்களது பெயரை டேமேஜ் செய்யும் அளவிற்கு ஒரு சில கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதே போல் சின்னத்திரை தொகுப்பாளினியான  டிடி பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கு உருவாக்க பட்டு ஒரு சில தகவல்கள் அவர் கூறியது போல உலாவர தொடங்கியுள்ளது.

இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில்,டிடி  கூறியுள்ளது... என்னுடைய பெயரில் யாரோ போலி கணக்கு தயார் செய்துள்ளனர் , தயவு செய்து அதனை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.

தற்போது டிடி தனுஷ் இயக்கிவரும் 'பவர் பாண்டி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் டிடி என்பது குறிப்பிடத்தக்கது . 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்
2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி