விக்ரமுக்கு அம்மாவாக 4 வயது மட்டுமே வித்யாசம் கொண்ட ரஜினி, கமல் நாயகி....

 
Published : Mar 10, 2017, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
விக்ரமுக்கு அம்மாவாக 4 வயது மட்டுமே வித்யாசம் கொண்ட ரஜினி, கமல் நாயகி....

சுருக்கம்

rajini kamal hassan heroine play the role of mother in vikram

அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் விக்ரம்,  தற்போது இவர்  'வாலு' பட  இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

விக்ரம், ஜோடியாக முதன்முதலாக இந்த படத்தில் தமன்னா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் அம்மாவாக நடிக்க கடந்த 90களில் கமல், ரஜினி ஆகியோர்களின் அதிர்ஷ்ட நாயகியாக இருந்த அம்பிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் இந்த படத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

அம்பிகா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தில் நடித்திருந்தார் 
மேலும், நடிகர் விக்ரமை விட அம்பிகா நான்கு வயது மட்டுமே பெரியவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எடுப்பாக தெரிய... மார்பகத்தில் பேட் வைக்க சொல்வார்கள் - கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ராதிகா ஆப்தே
ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்