தோழிகளுடன் பீச்சில் ரேம்ப் வாக் போடும் ..ஹாட் ஹன்சிகா...

Published : Aug 21, 2022, 08:54 PM ISTUpdated : Aug 21, 2022, 08:56 PM IST
தோழிகளுடன் பீச்சில் ரேம்ப் வாக் போடும் ..ஹாட் ஹன்சிகா...

சுருக்கம்

ஹன்சிகா தன் தோழிகளுடன் வெளிநாட்டு பீச்சில் மையம் கொண்டுள்ளார். அங்கிருந்து அவர் வெளியிடும் வீடியோக்களும் போட்டோக்களும் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது தன் தோழிகளுடன் கடற்கரையில் ராம்ப் வாக் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் டாப் டென் நடிகையாக இருந்தவர் ஹன்சிகா இவர் குட்டி குஷ்பு என ரசிகர்களால் கொண்டாப்பட்டவர். கொழுகொழு அழகால் வசீகரித்து வந்த ஹன்சிகா தமிழில் முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டதன் மூலம் டாப் டென் நடிகைகளின் வரிசையில் இருக்கையை போட்டுக்கொண்டார்.

விஷால், சூர்யா, தனுஷ், விஜய் என பிரபலங்களுடன் இவர் வந்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவே அமைந்தது. சமீபத்தில் தமிழில் இவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். முன்னதாக மற்ற நடிகைகள் போலவே இவரும் தனக்கான கதைக்களத்தை கையில் எடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு..குட்டை கவுனுடன்...வெளிநாட்டில் கவர்ச்சி பரப்பிய ஹன்சிகா..வீடியோ உள்ளே!

ஆனால் அது எதுவும் வேலைக்காகவில்லை பின்னர் ஹாரர் மூவிகளுக்குள் நுழைந்த ஹன்சிகா சுந்தர் சியின்  அரண்மனை சீரிஸில் நடித்து நல்ல பெயரை பெற்றிருந்தார். இதன் பின் இவருக்கு தெலுங்கு வாய்ப்புகளும் கிடைத்தது. அங்கு முன்னணி நாயகியாக இருந்து வந்த ஹன்சிகா தற்போது பாலிவுட் பக்கம் திரும்பி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...வரவர கிளாமர் தூக்குதே...சேவல் பட நாயகி பூனம் பஜ்வாவின் லோ நெக் போட்டோஸ்...

அதற்காக பொசுபொசுவென இருந்த தன் அழகை பாலிவுட் நடிகைகள் போல ஒல்லி பெல்லியாக மாற்றி கவர்ச்சிகளை அள்ளி வீசி வருகிறார். விடுமுறையை அனுபவித்து வரும் ஹன்சிகா தன் தோழிகளுடன் வெளிநாட்டு பீச்சில் மையம் கொண்டுள்ளார். அங்கிருந்து அவர் வெளியிடும் வீடியோக்களும் போட்டோக்களும் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது தன் தோழிகளுடன் கடற்கரையில் ராம்ப் வாக் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...மகனுடன் கணவருக்கு முத்தமிட்ட காஜல் அகர்வால்..க்யூட் புகைப்படம் இதோ 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்