
2006 ஆம் ஆண்டு தனது கனவு நாயகனான உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கி வெளியிட்ட வேட்டையாடு விளையாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்காக இவருக்கு முதல் தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
அதன் பின் 2010 ஆம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, 2012 ஆம் ஆண்டு வெளியான நீதானே என் பொன்வசந்தம், 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் இன்று எல்லா திரைப்படங்களும் ஒரு தனித்துவமான திரைப்படங்களாக விளங்கி வருகின்றது.
ராமுடன் கைகோர்க்கும் சியான்.. விரைவில் வரப்போகுது விக்ரம் 63 அப்டேட்? - தயாரிப்பாளர் யார் தெரியுமா?
இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான "என்னை நோக்கி பாயும் தோட்டா" திரைப்படத்தை இயக்கியிருந்த கௌதம் வாசுதேவ் மேனன், கடந்த சில வருடங்களாக நடிகராக புதிய பரிமாணம் எடுத்து தமிழ் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் இந்த தீபாவளிக்கு GVM சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து இயக்கி தயாரித்து வெளியிடும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.
தங்கத் தாமரை மகளே.. 49 வயதிலும் குறையாத அழகு.. கூடிக்கொண்டே போகும் கவர்ச்சி - கஜோல் ஹாட் கிளிக்ஸ்!
இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு கெளதம் இயக்கத்தில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் வரும் "அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல" பாடல் தற்போது மீண்டும் ட்ரெண்ட் ஆகிவருகின்றது. அதற்கு காரணம், ஒரு பொது இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட GVM, அங்கே இசைக்கப்பட்ட அஞ்சல பாடலுக்கு செம்மையாக மூவ்மெண்ட் போட்ட வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.