இவரும் மாட்டிக்கிட்டாரா! அல்மேட்டுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் டிவி பிரபலம்... பாலா தான் காரணமா?

Kanmani P   | Asianet News
Published : Mar 24, 2022, 05:03 PM IST
இவரும் மாட்டிக்கிட்டாரா! அல்மேட்டுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் டிவி பிரபலம்... பாலா தான் காரணமா?

சுருக்கம்

பிக்பாஸ் அல்டிமேட்டுக்குள் கேபிஒய் சதீஷை தொடர்ந்து மற்றுமொரு காமெடியன் தீனா தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட் :

விஜய் டிவியை தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில்அல்மேட்என்கிற பெயரில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  24 மணிநேரமும் ஒளிபரப்பு செய்யப்படு இதில் 14 பேர் போட்டியாளர்களாக முதலில் கலந்துகொண்டனர். இதுதவிர சதீஷ், ரம்யா பாண்டியன் ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்தனர்.

வாக்கவுட் செய்த போட்டியாளர்கள் :

இதற்கிடையே கமல் விலகியதால் இருந்து கடும் மன அழுத்தில் இருந்த வனிதா திடீரென ஒருநாள் இரவில் கலாட்டாவில் ஈடுபட்டார். பின்னர் பிக்பாஸிடம் முறையிட்டு வெளியேறினார். இவரையடுத்து டாஸ்கில் அதிக நேரம் இரத்தில் இருந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்ட சுரேஷ் சக்ரவர்த்தியும் தானே வெளியேறி விட்டார்.

கமல் to சிம்பு :

பிக்பாஸ் மற்ற சீசன்களை தொகுத்து வழங்கி வந்த கமல். பிக்பாஸ் அல்டிமேட்டையும் தொகுத்து வழங்கி வந்தார் பின்னர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள போதிய நேரமில்லை என கூறிய கமல் அல்டிமேட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இவரை அடுத்து சிம்பு தற்போது தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...BiggBoss Ultimate : நீ ஒரு ஃபிராடு டா.... பாத்ரூமில் நிரூப் உடன் மல்லுக்கட்டிய அபிராமி- என்ன இப்படி திட்றாங்க?

 டாஸ்கில் மல்லுக்கட்டும் போட்டியாளர்கள் :

ஒவ்வொரு வாரமும் டாஸ்கில் மூலம் தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த டாஸ்க்கில் கண்ணுமுன்னு தெரியாமல் அடிதடியில் இறங்கும் போட்டியாளர்கள் கடுமையான விமர்சனங்களையும் முன் வைப்பனர். அந்த வகையில் இன்று பாத்ரூமில் அபிராமியும், நிரூபும் ஏகபோகமாக விமர்சித்தனர்.

பாலா விட்ட சாபம் :

டாஸ்க்கிற்கு இடையே பாலாவும்,அபிராமியும் நீண்ட நேரம் உரையாடி கொண்டிருக்கிறார்கள். அப்போது விஜய் டிவியில் பிரபல காமெடியனான தீனாவின் குரல் கேட்கிறது. மற்றவர்களுக்கு டாஸ்க் முடிந்தாலும் உங்களுக்கு மட்டும் முடியாதே என கலாய்கிறார். உடனே பாலா ஏற்கனவே கேபிஒயில் இருந்து வந்த சதீஷ் என் வந்தோம் என தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறார். நீங்களும் வந்து பாருங்கள் தெரியுமா என கூறுகிறார்.

மேலும் செய்திகளுக்கு...bigg boss ultimate : வனிதாவை தொடர்ந்து தானே வெளியேறும் பிரபலம்..சிம்பு தான் காரணமா?

ஹிப்ஹாப்புடன் உள்நுழைந்த தீனா :

பிரபலங்கள் பலரையும் பங்கமாக கலாய்த்தது ரசிகர்கள் மனதை வென்றெடுத்த தீனா. தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டுக்குள் நுழைந்துள்ளார். இவர் வருகையில் ஹிப்ஹாப் தமிழாவின் பாடல் ஒலிக்கிறது. உள் நுழைந்தவுடன் சதீஷிடம் நீ பேசுற என கேட்டு தன பணியை துவங்கி விட்டார் தீனா.  

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்